Template:BibleReadingHints/ta
Template for the Bible Reading Hints. All different variants are stored here and need to be translated here.
Documentation for admins
Template parameters
- books
- Which Bible books are suggested to start reading the Bible? Available options: LA = Luke, Acts; GMA = Genesis, Matthew, Acts
- questions
- Which question set is shown? Available options: HHH = Head / Heart / Hands (not mentioning Jesus); HJHH (mentioning Jesus in the Head section)
Example usage
You can include this template in the following way:
{{Translatable template|BibleReadingHints|books=LA|questions=HHH}}Below follows the "standard" version (books=LA, questions=HHH)
வேத வாசிப்பு குறிப்புகள்
நீங்கள் வேதாகமத்தைப் படிக்கத் தொடங்கும் போது, பின்வரும் புத்தகங்களுடன் தொடங்குங்கள்:
1. லூக்கா
2. அப்போஸ்தலர்
நீங்கள் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஜெபத்துடன் தொடங்குங்கள்: நீங்கள் படிக்க இருக்கும் வேதங்களை புரிந்துகொள்ள கர்த்தர்தாமே உதவும் படியாய் அவரை நாடுங்கள்.
வேதப் பகுதிகளை நன்கு அறிந்து கற்றுக்கொள்ள கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு (மறுபுறம் காண்க) பதிலளிக்கவும்.
உங்கள் எண்ணங்கள், கேள்விகள் மற்றும் கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குறிப்புகளையும் எடுங்கள்.
ஒரு குழுவாக கண்டறியும் வேத ஆராய்ச்சி
சந்திப்பின் கோடிட்டுகள்:
- 1. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
- 2. பொறுப்புணர்வு
- நீங்கள் கடந்த அமர்விலிருந்து என்ன நடைமுறைப்படுத்தினீர்கள்?
- 3. நன்றி தெரிவித்தல்
- கடந்த வாரம் நீங்கள் அனுபவித்த நல்ல விஷயங்களை எண்ணி கர்த்தரை துதியுங்கள்.
- 4. வாசித்தல்
- வேத பகுதியை ஒன்றாக வாசிக்கவும். படித்ததை புரிந்துகொள்ள கர்த்தரிடம் உதவி கேளுங்கள்.
- 5. மீண்டும் சொல்
- வாசித்த வேதத்தை மீண்டும் ஒன்றாக சொல்லுங்கள், ஆனால் இம்முறை வேதத்தை பார்க்காமல்.
- 6. விடையளி
- வாசிக்கப்பட்ட வேதப் பகுதியைப் பற்றிய பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்
- 7. இலக்குகள்
- அடுத்த சந்திப்பு வரை தனிப்பட்ட இலக்குகளை அமைக்கவும்.
- 8. ஜெபியுங்கள்
- ஒருவருக்கொருவர் ஜெபிக்க நேரம் ஒதுக்குங்கள்.
விதிகள்:
- தேர்ந்தெடுத்த வேதத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்
- அனைவரின் பங்கேற்பையும் மதியுங்கள்
- ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்