Translations:Church/1/ta

கர்த்தர் நமக்குத் தந்த வரத்தை ஏற்று,மீண்டும் பிறக்கும்போது ​​நாம் கர்த்தரின் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகிறோம். ஒவ்வொரு ஆன்மீக குழந்தைக்கும் ஒரு ஆன்மீக குடும்பம் தேவை.கர்த்தர் நம்முடைய பரலோகத் பிதா.இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள்.குடும்பம் என்பது கர்த்தரின் குழந்தைகளாக நாம் யார் என்பதை அறியவும் வளரவும் பாதுகாப்பான ஒரு இடமுமாகும். குடும்பம் பராமரிப்பை வழங்குவதோடு,மேலும் உறவுகளில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் நாங்கள் கற்றுக்கொள்கின்றோம்.