Translations:Confessing Sins and Repenting/1/ta
சிரமமான உண்மையைக் கேட்பது கடினம்,குறிப்பாக அந்த உண்மை நம்மைப் பற்றியதாக இருக்கும்போது, நாம் மாறவேண்டும். பொதுவாக,மற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைத் தேடி,அவர்கள் எதை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி பேசுவோம்;ஆனால் நாம் நேர்மையாக,நம் வாழ்க்கையை பார்த்தால், நல்ல எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களை எல்லாம் நல்லவை அல்ல.