Translations:Confessing Sins and Repenting/13/ta
கர்த்தர் விரும்புவதை நாம் செய்யாதபோது,சாத்தான் விரும்பியதை நாம் செய்கிறோம்.கர்த்தர் விரும்புகிறதற்கு எதிர்மாறாகச்செய்யச் சாத்தான் எப்போதும் விரும்புகிறான்.நாம் பாவம் செய்யும்போது,சாத்தானுக்கு ஒரு கதவைத் திறந்து,நம் வாழ்வில் அவனுக்கு செல்வாக்கும் கொடுக்கிறோம். இதனை வேறுவிதமாகக் கூறினால்: பாவம் எப்போதும் ஒரு சாபத்தைக் கொண்டு வருகிறது.(உதாரணங்கள்: பொய் சொல்லுபவர் சந்தேகத்திற்குரியவராக மாறுகின்றார்;பேராசை இடைவிடாத அதிருப்திக்கு வழிவகுக்கின்றது;குற்ற உணர்ச்சிகள் நம்மை முடக்குகின்றன).எனவே அந்த சாபத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சாத்தானுக்குத் திறந்த நம் கதவை மூடுவதற்கான ஒரே வழி பாவத்தை ஒப்புக்கொண்டு அதிலிருந்து முற்றிலும் விலகுவதுதான்.