Translations:Confessing Sins and Repenting/27/ta
- ஒரு உதவியாளரின் உதவியைப் பயன்படுத்துதல்
- மனந்திரும்புதலுக்குத் தேவையான அனைத்துப் படிகளையும் அடிக்கடி நம்மால் மட்டும் கடந்து செல்வது மிகவும் கடினமாகும்.பாவம் இனி ஒரு ரகசியமாக இல்லாதபோது,அது தன் வலிமையை இழக்கிறது. அதனால் தான் யாக்கோபு 5:16ல் இந்தப் படிகளை மட்டும் கடந்து செல்ல கூடாதென்று நம்மை ஊக்குவிக்கிறது: "ஆகையால் உங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு,ஒருவருக்கொருவர் ஜெபம் செய்வதால் நீங்கள் குணமாகலாம்.