Translations:Confessing Sins and Repenting/28/ta
- எங்கள் மனசாட்சி
- நாம் ஒரு சட்டத்தை மீறப் போகும்போது நமது உள் மனதில் யாரோ பேசுவது போல நம் மனசாட்சி நம்மை எச்சரிக்கும். இது நாம் வளர்ந்த சூழல் "சரி" மற்றும் "தவறு" என்று கருதப்பட்ட சூழலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை கர்த்தரின் மேன்மையான நிலைக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.நம் மனசாட்சியை மட்டும் நம்பி இருக்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். சில நேரங்களில் நம் மனசாட்சி நமக்கு தவறான எச்சரிக்கைகளையும் கொடுக்கலாம்,மற்ற பகுதிகளில் அது மந்தமானதாக இருக்கலாம்,மற்றும் கர்த்தரின் பார்வையில் ஏதோ ஒன்று பாவமாக இருந்தாலும் நம்மை எச்சரிக்காது. கர்த்தர் எதையாவது பாவமாகப் பார்க்கிறாரா என்று நாம் அவரிடம் கேட்டு அறியவேண்டும்.அவர் ஏதோ ஒன்றைப் பாவமாகப் பார்த்தால்,அதற்கேற்ப நம்முடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அவரால் மாற்றப்படும்.