Translations:Confessing Sins and Repenting/8/ta
இரண்டாவதாக, “பாவம்” என்ற சொல் கர்த்தரின் குறிப்பிட்ட கட்டளைகளின், தனிப்பட்ட மீறல்களைக் குறிக்கலாம்.எது நல்லது எது கெட்டது என்பதை வரையறுக்க அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. அவர் நமது சொந்தப் பாதுகாப்புக்காகவே விதிகளை அமைத்துள்ளார். பாவம் என்பது நடத்தை பற்றி மட்டுமல்ல.நமது செயல்கள் உண்மையில் நமது எண்ணங்கள்,மற்றும் ஆசைகளிலிருந்தும் வருகின்றன.இதை மத்தேயு 5: 27-28: இயேசு கிறிஸ்து விளக்குகிறார்.