Translations:Confessing Sins and Repenting/9/ta

“விபச்சாரஞ் செய்யாதிருப்பாயாக' என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்;ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்ததாயிற்று.”