Translations:Family and our Relationship with God/27/ta
பெரும்பாலும் கர்த்தரின் உண்மையை நாம்(நம் தலையில் இருக்கிறது) அறிந்திருக்கிறோம்,அதை ஒப்புக்கொள்கிறோம்,ஆனால் நாம் அதற்கு வித்தியாசமான எதையோ செய்கிறோம். நமது செயல்களும் மனப்பான்மையும் நாம் உண்மையில் ஆழமாக நம்புவதைக் காட்டுகின்றன. நம் மனம் சொல்வதற்கும் இதயம் நம்புவதற்கும் வித்தியாசம் உள்ளது.