Translations:Family and our Relationship with God/28/ta

இது ஏனென்றால்,நம் இருதயங்கள் அந்த உண்மையை அனுபவிக்கவில்லை -அது பொய்களை நம்ப வைக்கும் துன்பங்களால்(வலிகள்) தடுக்கப்படுகிறது.நற்செய்தி என்னவென்றால்,இந்த வலிகள் மற்றும் தடைகள் என்ன என்பதை கர்த்தர் அறிந்திருக்கிறார்,மேலும் அவற்றை அடையாளம் காண அவர் நமக்கு உதவுவார்.நாம் பொய்களை மன்னித்துக் கைவிட்டால்,அவர் நம்மைக் குணப்படுத்தி மீட்டெடுக்க முடியும்.அவர் நம் தலைகளையும் இதயங்களையும் -முற்றுமாகச் சீரமைக்கிறார், அப்போது அவருடைய சத்தியத்திலிருந்து வரும் சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியும்.