Translations:Family and our Relationship with God/29/ta
இந்த செயல்முறை கர்த்தரிடம் கேள்விகளைக் கேட்பதில் தொடங்குகிறது. அவர்,நமக்கு வலிக்கும் பகுதிகளை வெளிப்படுத்தும்போது, நாங்கள் பதிலளிக்கிறோம்: எங்கள் தந்தை,எங்கள் தாய் மற்றும் எங்கள் உடன்பிறப்புகள்/நண்பர்களை மன்னிக்கிறோம்.காயத்தின் காரணமாக நாம் நம்பத் தொடங்கிய பொய்களை அடையாளம் காண கர்த்தர் நமக்கு உதவுவார்.இந்தப் பொய்களை ஒத்துக் கொண்டு அறிக்கையிட்டு, மனந்திரும்புகிறோம்,மேலும் சத்தியத்தை எமக்கு வெளிப்படுத்தும்படி கர்த்தரிடம் வேண்டுகிறோம்.