Translations:Family and our Relationship with God/30/ta

இந்தச் சத்தியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கர்த்தருடனான நமது உறவு வளரும்,மேலும் நம்மால் இதற்கு முன்பு முடியாத வழிகளில் கர்த்தருடன் தொடர்பு கொண்டு உரையாட முடியும்.