Translations:Family and our Relationship with God/32/ta

கர்த்தர் குடும்பங்களில் அன்பாய் இருக்கிறார். நாங்கள் தனியாக செயல்படவோ அல்லது வளரவோ சிருஷ்டிக்கப்படவில்லை - ஒரு நல்ல உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம். சில நேரங்களில் நாம் நீண்ட காலமாக நம்பியிருக்கும் விஷயங்கள் உண்மையில்லை(பொய்)என்று கூட உணருவதில்லை. இந்த விஷயங்களை அடையாளம் கண்டு நம்மைச் சுயாதீனத்திற்கு அழைத்துச் செல்ல மற்றொரு நபர் நமக்கு உதவ முடியும். உங்கள் இருதயம் மற்றும் மனதுக்குள் என்ன நடக்கிறது, அல்லது நீங்கள் எந்த விதத்திலாயினும் அசௌகரியமாக உணர்ந்தால்,அவற்றை உங்கள் உதவியாளரிடம் பகிரவும்.நீங்கள் கர்த்தருடன் உரையாடத் தயாராக இருந்தால்,இப்படித் தொடங்கலாம்