Translations:Family and our Relationship with God/4/ta
தேவன் மனுஷனைத் தனது சாயலில் ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்தார்.இதன் பொருள் அவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லை,ஆனால் அவரை நீங்கள் இருவராகவும் காணலாம்.நம்மைப் பயனளிக்கும்படி செய்து குடும்பம் என்ற கருத்தையும் உருவாக்கினார்