Translations:Family and our Relationship with God/5/ta
குடும்பம் மூன்று முக்கிய உறவுகளை உள்ளடக்கியது: தந்தை,தாய் மற்றும் உடன்பிறப்புகள்.-அன்பு, பாதுகாப்பு,ஆறுதல், அடையாளம் போன்றவற்றுக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்ய இந்தப் உறவுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.இந்தத் தேவைகளைத் தேவன் கற்பனை செய்த விதத்தில் பூர்த்தி செய்யப்பட்டால்,நாம் முற்றிலும் ஆரோக்கியமான சூழலில் வளர்கிறோம். துரதிர்ஷ்டவசமாக,நமது பாவ உலகில் இது எப்போதும் இல்லை.இந்த உறவுகளில் ஏற்பட்ட சில குறைபாடுகளால் இவை சிதைந்து போய்விட்டன.நமது தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது,அது நம் வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்துகிறது.இவை அனைத்தினாலும் எப்படி நம் உறவுகளைப் பார்க்கிறோம்,எப்படி நம் குடும்பத்தைப் பார்க்கிறோம், எப்படி நம்மை நாமே பார்க்கிறோம், எப்படி தேவனை நோக்குகிறோம் என்பதை எல்லாம் பாதிக்கிறது.