Translations:Family and our Relationship with God/50/ta
கர்த்தர் வழிநடத்துவது போல், நீங்கள் பொதுவான பல கேள்வியையும் கேட்க முடியும்: "நான் நம்பும் இந்தப் பொய்க்காக நான் யாரை மன்னிக்க வேண்டும்?" உதாரணமாக,பிதாவாகிய தேவனைப் பற்றிய பொய் ஆசிரியர்கள்,பிற உறவினர்கள் அல்லது மற்றும் அதிகாரத்திலுள்ள தலைவர்கள் அல்லது எஜமான்கள் போன்றவர்கள் மூலமாகவும் வந்திருக்கலாம். இது இயேசு கிறிஸ்துவையும் பரிசுத்த ஆவியானவரைப் பற்றியதாகவும் கூட இருக்கலாம்.