Translations:Family and our Relationship with God/7/ta
நம் குடும்ப உறவுகளை நாம் எப்படி அனுபவித்தோம் என்பது,கர்த்தரை எப்படிச் சாதகமாகவும் எதிர்மறையாகவும் பார்க்கிறோம் என்பதைக் காட்டுகிறது. சில உதாரணங்கள்: நமது தந்தை வெகுதூரத்திலும்,இல்லாதும் இருந்தால்,கர்த்தரோடு நெருங்கிய அன்பான தந்தையாகத் தொடர்புகொள்வது நமக்கு கடினமாக இருக்கலாம். யாரும் நம்மைப் பாதுகாக்கவில்லை என்றால், நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்போம். நம் நண்பர்களால் நாம் கைவிடப்பட்டால்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மைக் கைவிடுவார் என்று நாம் நம்பலாம்.மாறாக,நாம் நம் தாயிடமிருந்து நிறைய ஆறுதல்களைப் பெற்றிருந்தால்,பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்படி ஆறுதல்படுத்துகிறார், பாதுகாக்திறார் என்பதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். இங்கே நாம் சில இணைப்புகளைக் காணலாம்: