Translations:Forgiving Step by Step: Training Notes/11/ta

மன்னிப்பு என்பது நல்லிணக்கம் போன்றது அல்ல.நல்லிணக்கமும் மறுசீரமைப்பும் சாத்தியமில்லை, உதாரணமாக,மற்ற நபர் விரும்பவில்லை அல்லது ஏற்கனவே உங்கள் வாழ்க்கையை விட்டு போய்விட்டார். மன்னிப்பு எப்போதும் சாத்தியம்.(சமரசம் -நல்லிணக்கம் என்பது அடிப்படையில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களிடையே ஏற்படுவது பரஸ்பரம். மன்னிப்பு:ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டு மன்னிப்பது)