Translations:Forgiving Step by Step: Training Notes/12/ta

மன்னிப்பு என்பது மறப்பதல்ல. மறப்பது சாத்தியமில்லை, ஆனால் மன்னித்த பின்னர் நினைவின் வலி போய்விடும்.