Translations:Forgiving Step by Step: Training Notes/13/ta
மன்னிப்பது என்பது அந்த நபரை முன்பு போலவே நம்ப வேண்டும் என்ற அர்த்தமில்லை. மன்னித்த பின்னர் மிகவும் கவனமாக இருப்பது (பாதுகாப்பான எல்லைகளை நிறுவுவது) மிகவும் புத்திசாலித்தனமாகும் (கிற்ரார் விளக்கக் கதையைப் பார்க்கவும்).