Translations:Forgiving Step by Step: Training Notes/20/ta
அடுத்த வாரம் நான் மீண்டும் வந்து, “உங்கள் கிதாரை மீண்டும் தரலாமா? என்று இரவல் கேட்கிறீர்கள்”
இது உங்கள் கிதார்,அதை என்னிடம் கொடுக்கவும் கொடுக்க மறுக்கவும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது.நீங்கள் என்னை மன்னித்துவிட்டீர்கள்,ஆனால் உங்கள் கிதார் விஷயத்தில் நான் கவனமாக இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதால்,அதை மீண்டும் எனக்குக் கொடுப்பதில்லை என்று நீங்கள் முடிவு செய்துவிடுவீர்கள்!