Translations:Forgiving Step by Step: Training Notes/22/ta
பணித்தாளின் பிரதியை அனைவருக்கும் கொடுங்கள். யாருடன் இதைப் பகிரலாம்/செய்யலாம் என்று அவர்கள் யோசித்து ஜெபிக்க வேண்டும் என்ற சவாலுடன் இரண்டு பிரதிகளையும் அவர்களுக்குக் கொடுக்கலாம்.மக்களுக்கு வேறு தாய்மொழி இருந்தால், முடிந்தால் அவர்களின் மொழியிலும் ஒரு பணித்தாள் கொடுங்கள்.