Translations:Forgiving Step by Step: Training Notes/23/ta

பங்குபெறுபவர்கள் அதை சத்தமாகவும் பந்தி பந்தியாகவும் படிக்கட்டும். கேள்விகளைக் கேட்க ஒவ்வொரு பந்திக்குப்(அல்லது ஒவ்வொரு வினாடிக்கும்) பிறகு நிறுத்தவும்,சில குறிப்புகள் மற்றும் விளக்கப்படங்களைச் சேர்க்கலாம்.