Translations:Forgiving Step by Step: Training Notes/25/ta

இந்த செயல்முறையை தாங்களாகவே அனுபவிக்க முடிந்தால் அல்லது மன்னிக்கும் படிகளின் மூலம் நீங்கள் வேறொருவரை வழிநடத்துவதை அவர்களால் அவதானிக்க முடிந்தால் உள்ளடக்கத்தை சிறந்த முறையில் கற்றுக்கொள்வார்கள். செயல்முறையின் மூலம் ஒருவரை வழிநடத்தும் போது, குறிப்பாக ஒரு முழு குழுவின் முன்னிலையில் இதைச் செய்வதற்கு அதிக அனுபவம் தேவைநீங்கள் வசதியாகவும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்தால் மட்டுமே இதைச் செய்யுங்கள்!உங்களை தயார்படுத்த உங்கள் பயிற்சியாளரிடம் கேளுங்கள்.