Translations:Forgiving Step by Step: Training Notes/30/ta

முதலாவது (தவறான) எதிர்வினை: "இனி யாரையும் நம்ப முடியாது" என்று நீங்கள் உணர்கிறீர்கள்,மேலும் ஆழமான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்துவீர்கள். நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பாக அவநம்பிக்கையின் சுவரைக் கட்டுகிறீர்கள்,ஆனால் உண்மையில் நீங்கள் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது உங்களை மேலும் அதிகமாகக் காயப்படுத்துகிறீர்கள்.