Translations:Forgiving Step by Step: Training Notes/31/ta
இரண்டாவது (தவறான) எதிர்வினை:நீங்கள்,அவர் உங்களுக்குச் செய்த தவறை அவருக்குச் செய்ய விரும்புகிறீர்கள், அதனால்,அவர் கஷ்டப்படட்டும்,அவர் செய்தது எவ்வளவு மோசமானது என்பதை அனுபவிக்கட்டும். நீங்கள் பழிவாங்க முயற்சிக்கிறீர்கள், ஆனால்,நீங்கள் இதைச் செய்வதன்மூலம்,தொடர்ந்தும் இந்தப் பிரச்சனையைப் பற்றியே சிந்திக்கிறீர்கள், மேலும் அதிலிருந்து முற்றாக விடுபடவுமில்லை.மேலும், நீங்கள் உங்கள் மீது பாவத்தை குவித்து விடுகிறீர்கள்.