Translations:Forgiving Step by Step: Training Notes/35/ta

இந்தப் பத்திக்குப் பிறகு நிட்சயமாக நிறுத்திவிட்டு, “இந்த ஐந்து படிகளில் எது உங்களுக்கு கடினமானது?” என்ற கேள்வியைக் கேளுங்கள். எல்லோரும் கேள்விக்கு பதிலளிக்கட்டும். இவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்ன அர்த்தம் என்பதை உண்மையில் சிந்திக்க வைக்க இது நிறைய உதவுகிறது.