Translations:Forgiving Step by Step: Training Notes/40/ta
நான் ஜெபிக்க ஆரம்பிக்கிறேன்: "கர்த்தவே, நான் நீதிபதியாகிய உங்களிடம் வருகிறேன், என் நண்பருக்கு எதிராக நான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்:அவர் கிசுகிசுத்தார் மற்றும் என்னிடம் கேட்காமல் என் ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நான் இப்போது மிகவும் கோபமாக இருக்கிறேன், மேலும் வெட்கப்படுகிறேன்.