Translations:Forgiving Step by Step: Training Notes/41/ta
இப்போது நான் ஜெபம் பண்ணுகிறேன்:“சரி கர்த்தவே,இந்த முழு வழக்கையும் உங்கள் கைகளில் ஒப்படைத்துவிட்டு, அதைக் கைவிட்டுவிடுகிறேன். நான் இனி அவருக்கு எதிராக நியாயத்தீர்ப்பு வழங்கமாட்டேன்.நான் என் நண்பரை மன்னிக்கிறேன்