Translations:Forgiving Step by Step: Training Notes/44/ta

"கர்த்தர் ஒரு நீதிபதி என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்று நான் உங்களிடம் கேட்டால்,பெரும்பாலானோர் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் "அது உங்கள் வாழ்க்கையில் என்ன அர்த்தம்?" என்று நான் உங்களிடம் கேட்டால், "சரி,என்பீர்கள்.நான் இறந்த பிறகு ஒரு நாள் நான் அவர் முன் நிற்பேன்,அவர் என்னை நியாயந்தீர்ப்பாரா?!" என்பதைத் தவிர உங்களிடம் அதிக பதில் இருக்காது.அது சரிதான்,ஆனால் கர்த்தர் ஒரு நீதிபதி என்பது மட்டுமல்லாது இன்னும் அதிக அர்த்தம் உண்டு! இதுதான் நடைமுறைப் பயன்பாடு:கர்த்தரிடம் அநீதியான குற்றச் சாட்டுகளை,நீதிபதியான நிலையிலிருக்கும் அவரோடு தொடர்புகொள்வதற்கும் நமக்கு உரிமை உண்டு.நாம் அதை ஒருபோதும் செய்யவில்லை என்றால், கர்த்தரின் இந்த அம்சத்தை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.