Translations:Forgiving Step by Step: Training Notes/49/ta
என்ன நடந்தது,நீங்கள் என்ன செய்தீர்கள் என்று அவர்களிடம் சொல்ல, அவர்கள் உங்களை நியாயந்தீர்ப்புத் தரத் தொடங்குகிறார்கள்: “என்ன?! நீங்கள் இதை செய்தீர்களா?!அது ஒரு முட்டாள்தனமான யோசனை!”
→மிக்க நன்றி,ஆனால் நான் இனி மேல் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.