Translations:Forgiving Step by Step: Training Notes/51/ta
அவர்கள் இரக்கத்தைக் காட்டு கிறார்கள்: “நீங்கள் என்ன அனுபவித்தீர்களோ,அது மிகவும் கஷ்டமானதாகும். நான் மிகவும் துக்கமாக இருக்கிறேன்,அது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வா,நான் உன்னைக் கட்டி அணைக்கிறேன். அது மிகவும் மோசமாகும்.”
→ நல்லது,இரக்கம் காட்டுவது நல்லது,ஆனால் அது மட்டும் வேதனையிலிருந்து விடுபட உதவாது.