Translations:Healing/11/ta

ஜெபத்திற்குப் பிறகு, அந்த நபரிடம் கேளுங்கள்:“நீங்கள் ஏதாவது உணர்ந்தீர்களா? இப்போது வலி எப்படி இருக்கிறது?”
நீங்கள் இதைப் போன்ற அளவைப் பயன்படுத்தலாம்: “0 (வலி இல்லை) முதல் 10 வரை (அதிக வலி), முன்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?”
அவர்களுக்கு குறைபாடுகள் இருந்தால், மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க மீண்டும் முயற்சிக்கச் சொல்லுங்கள்.