Translations:Healing/16/ta

குறைந்த பட்சம் ஒரு நபராவது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும், அவரால் குணப்படுத்த முடியும் என்றும் நம்ப வேண்டும். விசுவாசம் ஒரு தசை போன்றது:நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அதைப் பயிற்றுவிக்கிறீர்களோ, அவ்வளவு வலிமையடைகிறது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையால் நீங்கள் இன்னும் அதிகமாக துயரப்பட்டால், அதிலிருந்து விடுபட ஜெபம் செய்வதில் அதிக அனுபவமுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து வேறு நேரத்தில் ஜெபம் செய்யுங்கள்.