Translations:Healing/2/ta
இந்த மீட்பர் இயேசு கிறிஸ்து, மேசியா. இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் பலரைக் குணப்படுத்தினார்(உதாரணமாக:லூக்கா 5: 17-26). பிதாவின் திட்டத்தின்படி, இயேசு கிறிஸ்து நமக்காகப் பலியாகி மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார். அதனால் நாம் மீண்டும் ஒரு புதிய வாழ்வைப் பெற முடியும். அவர் இப்பொழுது பூமியில் இல்லை என்றாலும், அவர் இப்பொழுதும் அப்படியே இருக்கிறார், இன்னும் மக்களை நோய்களிலிருந்து குணப்படுத்துவதற்கும் அவர்களை பாவங்களிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்கு எல்லா வல்லமையும் என்றும் உண்டு. அவரைப் பின்பற்றவும், அவர் சொன்னவற்றிக்குக் கீழ்படிந்து நடக்கவும் அவர் நம்மை அழைக்கின்றார். கர்த்தரின் பார்வைக்கு இது மிக முக்கியமானதாகும், அவருடைய விருப்பத்தில் கொடுக்கும் வரத்தை ஏற்றுக்கொள்வதற்கும் உணர்ச்சி பூர்வமான மற்றும் ஆன்மீக குணப்படுத்ததலைப பெறுவதற்கும் நாம் முடிவெடுப்போம்.