Translations:Healing/29/ta
அப்படியானால், உடல் நலம் வேண்டி ஜெபிப்பதில் ஒரு சிறிய பயனேஉண்டு.
முதலில் முன்னேற்றம் இருக்கலாம், ஆனால் அறிகுறிகள் சிறிது நேரம் கழித்து மீண்டும் வரும். நாம் இங்கே ஆன்மீக சிக்கலைச் சமாளிக்க வேண்டும், இதைச் செய்யும்போது, உடல் அறிகுறிகள் படிப்படியாக மறைந்துவிடும்.
நோய்
என்பது பெரும்பாலும் ஆன்மீகப் பிரச்சினையைப் பற்றிய குறிப்பைக் கொடுக்கிறது.