Translations:Healing/5/ta

முதலில்அந்த நபரிடம் கேளுங்கள்:“சரியாக என்ன பிரச்சனை? நான் எதற்காக ஜெபிக்க முடியும்?”
“இந்த நேரத்தில் உங்களுக்கு ஏதேனும் வலி அல்லது குறைபாடுகள் உள்ளதா?” என்றும் கேளுங்கள். (இதனால் ஜெபத்திற்குப் பிறகு ஏதாவது மாறிவிட்டதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்)