Translations:Healing/6/ta

அவர்கள் மீது கைகளை வைத்து, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஒரு சிறிய ஜெபத்தைச் செய்வீர்கள், என்பதை விளக்குங்கள். அதற்கு அவர்களின் அனுமதியைக் கேளுங்கள்.