Translations:Hearing from God/28/ta

இதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? பரிசுத்த வேதாகமம் தான் எதையாவது சோதிப்பதற்கான மிக முக்கியமான அதிகாரம் கொண்டது. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கர்த்தரின் கொள்கைகளுக்கு முரணாக ஏதாவது இருந்தால், அது கர்த்தரிடமிருந்து வந்ததல்ல.