Translations:Hearing from God/5/ta
கர்த்தர் உங்களுடன் பேசவில்லை என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் கேட்கலாம்: (i) “கடவுளே, எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சுவர் இருக்கிறதா?” ( I) இதற்குப் பதில் ஆம் எனில், அது எங்கிருந்து வருகிறது, அதை எவ்வாறு அகற்றுவது என்பதைக் கண்டறிந்து அதை நீக்க ஓர் அனுபவமிக்க பயிற்சியாளருடன் சேர்ந்து ஜெபம் செய்யுங்கள்.