Translations:Leading Others Through Forgiveness/24/ta

கர்த்தருக்கு எப்படியும் அவர் மீதான அவர்களின் உணர்வுகளும் மற்றும் குற்றச்சாட்டுகளும் தெரியும். நாம்,அவரிடம் நேர்மையாக வந்து,நம்முடைய காயங்களை வெளிப்படுத்தி, அவருடைய அன்பை சந்திப்பதன் மூலம் குணமடைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.