Translations:Leading Others Through Forgiveness/3/ta
“படிப்படியாக மன்னித்தல்” உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். உங்களுக்காகப் பயிற்சிப் பகுதியைச் செய்ய நீங்கள் நேரம் எடுத்துள்ளீர்கள் என்பதையும்,மன்னிப்பு செயல்முறை(வழி)யின் மூலம் மற்றவர்களை வழிநடத்தத் தொடங்கும் முன் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்திய மன்னிப்பின் எந்தப் பகுதிகளில் பணியாற்றியுள்ளீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.