Translations:Leading Others Through Forgiveness/34/ta
- அவைகளோடு கூட்டாளியாக இருப்பதில் இருந்தும்,பொய்யை நம்புவதிலிருந்தும் மனந்திரும்புங்கள்.
- அந்தப் பொய்யிலிருந்து விலகுங்கள்
- "கர்த்தவே,அதற்கு பதிலாக உண்மை என்ன?" என்று அவரிடம் கேளுங்கள்.
"கர்த்தவே,இதன் மூலம் என்னைப் பற்றிய என்ன பொய்களை நான் கற்றுக்கொண்டேன்?" என்று அவர்கள் கேட்கட்டும். மற்றும் மேலே தொடரவும்.