Translations:Leading Others Through Forgiveness/38/ta
மன்னிப்பின் படிகள்(வழிகள்) மூலம் இந்த நபரை வழிநடத்த நீங்கள் ஆயத்தமா? இல்லையெனில்,மாற்று வழியைத் தேடுங்கள் (ஓய்வு எடுங்கள்; மற்றொரு முறை சந்திக்கவும்;உங்களுக்கு அடுத்துள்ள இரண்டாவது நபரின் உதவியைப் பயன்படுத்தவும்;அதிக அனுபவமுள்ள ஒருவரைக் கண்டறியவும்)