Translations:Leading Others Through Forgiveness/4/ta

இல்லையெனில்,குறிப்பாக அவர்கள் இதே போன்ற சூழ்நிலைகளைக் கையாளும்போது,உங்கள் சொந்தக் காயங்களால் கர்த்தரையும் மற்றவர்களையும் கவனமாகக் கேட்கும் திறனைக் குறைக்கலாம்.நீங்கள் மன்னிப்பதன் மூலம் மற்ற நபரை வழிநடத்த முடியாமல் போகலாம் அல்லது நீங்கள் அவர்களை மேலும் காயப்படுத்தலாம்.