Translations:Leading Others Through Forgiveness/40/ta
துஷ்பிரயோகம் போன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களைப் பற்றிய பிரச்சனை இருந்தால்,மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் நீங்கள் தொடர்வதற்கு முன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.இந்த நினைவுகள் அவர்களின் ஆன்மாவில் பொதிந்திருக்கலாம் மற்றும் முதலில் அணுக முடியாது (அந்த நபருக்கு சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய நினைவுகள் இல்லாதிருப்பது இதன் அறிகுறியாகும்). அப்படியானால்,அந்த நபர் விடுதலைபெற,மன்னிப்பைப் பற்றி தெரிந்துகொள்வது மட்டும் போதாது.உள் நபர்களை-ஆத்மாக்களை (ஆன்மாவின் உறுப்புக்கள்) ஒருங்கிணைப்பதில் அனுபவம் வாய்ந்த ஒருவரைக் கண்டறியவும். எல்லாவற்றையும் கையாள முடியாமல் அதிர்ச்சிகரமான அனுபவங்களுக்கு இட்டுச் செல்வது பெரும்பாலும் அந்த நபரை முன்பு இருந்ததை விட மோசமானதாக்கி விட்டும்.