Translations:Leading a Prayer Time/31/ta

இது ஒரு போராட்டமாகவே இருந்தது - ஜெபக் குழுவாக ஒருவரையொருவர் ஆசீர்வதித்து,உங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள். ஜெப நேரத்தில் எஞ்சியிருக்கும் எதையும் கர்த்தருக்கே செலவிடுங்கள்,இல்லாவிடில் அது உங்களுக்கு தொடர்ந்தும் சுமையாக இருக்கும்.அவர் செய்த அனைத்திற்கும் கர்த்தருக்கு நன்றி!