Translations:More/12/ta
குடும்பமும் கர்த்தருடனான நமது உறவும்
வளரும்போது நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கர்த்தர் குடும்பம் என்ற கருத்தை உருவாக்கினார். குடும்பம் மூன்று முக்கியமான உறவுகளை உள்ளடக்கியது: தந்தை,தாய் மற்றும் உடன்பிறப்புகள்.இந்த உறவுகளை நாம் எவ்வாறு அனுபவித்தோம் என்பது கர்த்தரை - பிதா, இயேசு கிறிஸ்து (குமாரன்)மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரையும் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதையும் வடிவமைக்கிறது.இந்தத் தொடர்புகள் மற்றும் கர்த்தரின் தவறான எண்ணங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை இங்கே ஆராய்வோம்.