Translations:More/14/ta
ஒரு ஜெபத்தின் பின்னர் எப்படி தொடர்வது
நாம் கர்த்தரைச் சந்திக்கும் போது,அவர் நமக்குப் பொய்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது, அதற்கு பதிலாக உண்மையை கொண்டு வருகிறார். இப்போது இந்த உண்மைகளைப் பயன்படுத்துவது நம் கைகளில் தான் உள்ளது: அதை எப்படி செய்வது,நமக்கு என்ன உதவி தேவை?