Translations:More/15/ta
குடும்பமும் கர்த்தருடனான நமது உறவும்
பெருமையும் கலகமும் நம் வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலும் மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. கர்வமோ, கலகமோ இல்லாமல் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்ட இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆணவம்,பெருமை மற்றும் கலகம் என்றால் என்ன?, அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது? மற்றும் அவற்றிலிருந்து எப்படி மனந்திரும்புவது?